எங்கே விதைத்தவர் வயிறு குளிருமோ, அங்கே விளைந்திடு நெல்மணியே! – ‘கவிப்பேரரசு’ வைரமுத்து |
Contact Us To Add Your Business எங்கே வேர்கள் தீர்ந்துபோகுமோ, அங்கே மழைகொடு மாமுகிலே! எங்கே ஏழையர் அடுப்பு தூங்குமோ, அங்கே பற்றுக தீச்சுடரே! எங்கே கன்றுகள் மிச்சம் வைக்குமோ,